துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். ஆன்மீக நாட்டம் கூடும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். வேண்டியவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்ப நலனில் அதிக அக்கறை எடுத்துகொள்ளவும். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனையை தடுக்கவும். புது வீடு மாற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நடக்கும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். உத்யோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com